குழந்தை பிறந்தால் அகீகா கொடுப்பது பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது ?
ஒரு குழந்தை பிறந்தால் 7 ம் தினம் அதற்காக ஆடு அறுக்கப் பட்டு தலை மழித்து ,பெயரும் சூட்ட வேண்டும் .நபி ஸல் கூறும் போது " ஒவ்வொரு குழந்தையும் தனது அகீகாவிட்கு அடமானமாக இரிக்கின்றது ஏழாவது நாளில் தனக்காக ஆடு அறுக்கப் பட்டு அந்த குழந்தையின் தலை முடி இறக்கப் பட்டு பெயர் வைக்கப் படும் என கூறினார்கள் "( நசாயி) 4149 எனவே குழந்தை பிறந்தால் வசதி உள்ளவர்கள் அகீகா கொடுப்பது இஸ்லாத்தில் முக்கியாமான அம்சம் .
7ம் நாள் பின்னர் கொடுப்பது அல்லது ஆடு அறுக்காமல் மாடு போன்றவற்றை அறுப்பது இஸ்லாத்தில் அனுமதி இல்லை .
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment